delhi 6 கோடி தடுப்பூசி, 11 லட்சம் ரெம்டெசிவிரை ஏற்றுமதி செய்தது ஏன்? இதுதான் மோடி அரசு இந்திய மக்கள் மீது காட்டும் அக்கறையா? கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த பிரியங்கா காந்தி.... நமது நிருபர் ஏப்ரல் 23, 2021 மோசமான திட்டமிடல் தான் இன்றைய தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம்.....